Sunday, 2 September 2012

விலைவாசி ஏற்றம்

விலைவாசி ஏற்றம் எல்லோரையும்தான் பாதிக்கின்றது. அதற்கு காரணமான முதலாளிகளை எதிர்க்க துப்பில்லாமல், ஆட்டோக்காரன், மளிகைகடைக்காரன், தள்ளுவண்டிக்காரன், குப்பை வண்டிக்காரன் இவர்களை ஏசிப்பிழைப்பு நடத்துவது "சந்தர்ப்பவாத நடுத்தரவர்க்கம்".

விலைவாசி ஏற்றம் ஏழைகளின் வாழ்க்கையைத்தான் முதலில் பாதிக்கும்; ஏழைகள் ஏற்கனவே பாதிக்கப்பட்டு, சீரழிந்துவிட்டார்கள்; நடுத்தரவர்க்கம் கண்டுகொள்ளவில்லை; இப்போது நடுத்தரவர்க்கம் பாதிக்கப்படுகின்றது; ஏழைகள் மீது பழிபோட்டால் எப்படி? (தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தெரிந்துகொண்டு பேசுங்கள்)

No comments:

Post a Comment